கரூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

கரூர்: லாலாபேட்டை அடுத்த வீரணம்பட்டியில் 2 இருசக்கர வாகனங்கள் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பிரசாந்த், சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.

Related Stories:

More
>