ஆர்யன் கான் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்

மும்பை: மும்பையில் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் கைதான ஆர்யன் கான் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அக்டோபர் 11 வரை காவலில் எடுத்து விசாரிக்க போதை பொருள் தடுப்பு பிரிவு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: