நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி உள்ள புலியை பிடிக்க உள்ளூர் ஆட்கள் பங்கேற்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி உள்ள புலியை பிடிக்க உள்ளூர் ஆட்கள் பங்கேற்றுள்ளனர். வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ப்பதில் அனுபவம் வாய்ந்த 10 பேரின் உதவியுடன் புலியை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories:

More
>