மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்: பசவராஜ் பொம்மை திட்டவட்டம்

பெங்களூரு: மேகதாது அணை கட்டும் திட்டத்தால் தமிழ்நாடு அரசால் தடுத்து நிறுத்த முடியாது என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories: