×

2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

லண்டன்: 2021-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Announcement of the 2021 Nobel Prize in Medicine
× RELATED பாலைவன பூமியான துபாயில் ஒரு ஆண்டில்...