மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை

மதுரை: மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் சிம்மக்கல், கூடல்புதூர், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Related Stories:

More
>