மத்திய அமைச்சர் மகனை போலீஸ் ஏன் கைது செய்யவில்லை?.. பிரியங்கா காந்தி கேள்வி

லக்னோ: விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் மகனை போலீஸ் ஏன் கைது செய்யவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினர். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ஏன் பதவி விலகவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories:

More
>