விவசாயிகள் போராட்டம் எதிரொலி.: நாடு முழுவதும் ஆட்சியர் அலுவலகம் முன் நாளை ஆர்ப்பாட்டம் என காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நாளை ஆர்ப்பாட்டம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. லக்கிம்பூர் விவகாரத்தில் பிரதமர், உ.பி.முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட போவதாக ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். மேலும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை உடனே விடுவிக்க வேண்டும் எனவும் கூறியிள்ளார்.

Related Stories:

More
>