வெளிநாடுகளில் முறைகேடாக கோடிகளில் சொத்துக்களை வாங்கி குவித்தவர்களின் பட்டியலில் சச்சின்

லண்டன்: வெளிநாடுகளில் முறைகேடாக கோடிகளில் முதலீடு செய்து சொத்துக்களை வாங்கி குவித்தவர்கள் பற்றிய தகவல்களை பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் சச்சின் டெண்டுல்கர் பெயரும் இடம்பெற்றிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: