நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவு கேட்டு 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவு கேட்டு 12 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளார். மேலும் நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>