கோவையில் பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

கோவை: கோவையில் பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை நகராஜபுரம் வெள்ளியங்கிரி வீதியைச் சேர்ந்த ஓட்டுனர் ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories: