7.5 % உள்ஒதுக்கீட்டில் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை

சென்னை: 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொறியியல் படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததை அடுத்து தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

More
>