சென்னை புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு கட்டிய கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

சென்னை: சென்னை புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு கட்டிய கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க ஐஐடி குழுவினரின் ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Related Stories: