மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கான நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கான நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 10,11-ம் தேதிகளில் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Related Stories:

More