முக அடையாளம் மூலம் குற்றவாளிகளை கண்டறியும் காவல்துறையின் செயலியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முக அடையாளம் மூலம் குற்றவாளிகளை கண்டறியும் காவல்துறையின் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். வாகன சோதனையின் போது குற்றவாளிகளை கண்டறிய மென்பொருள் உதவும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>