அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு குடியரசு தலைவருக்கு கடிதம்

டெல்லி: ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அமைச்சரை பதவி நீக்க வலியுறுத்தியது.

Related Stories:

More
>