×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மில்லருக்கு சம்மன்

கோடநாடு: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மில்லருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மில்லரின் கார் ஓட்டுநர் ராஜேஷுக்கு தனிப்படை போலீஸ் சம்மன் அனுப்பினார். கோடநாடு வழக்கு குற்றவாளிகள் கேரளாவுக்கு தப்பிச் செல்ல உதவியதாக மில்லர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Tags : Samman ,Miller , AIADMK summons former minister Miller in Kodanad murder and robbery case
× RELATED மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி...