முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

விழுப்புரம்: பாலியல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ராஜேஷ் தாஸின் மனுவை தள்ளுபடி செய்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More