ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை என பெயர் சூட்டி திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை என பெயர் சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். தியாகி குமரன் சாலை என்ற பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.

Related Stories:

More
>