புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பு விவகாரம்.: இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது ஐஐடி குழு

சென்னை: புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பு குறித்த இறுதி அறிக்கையை ஐஐடி குழுவினர் தாக்கல் செய்துள்ளனர். நகர்புற வாழ்விட மேம்பட்டு வாரியத்தின் மேலாண் இயக்குனர் கோவிந்தராவிடம் ஐஐடி குழு அறிக்கையை தாக்கல் செய்தனர்.

Related Stories: