சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை வீட்டுக்காவலில் வைத்த உ.பி. அரசு!

லக்னோ: லக்கிம்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வலியுறுத்திய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு வீட்டுக்காவல் விடுக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் ஆகியோர் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>