கால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. மழையால் பாதிக்கக்கூடிய இடங்களில் 1,749 கால்நடை மீட்பு மையங்கள், தங்குமிடங்கள் நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories:

More
>