தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நிரம்பியது

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நிரம்பியது. அருகிலுள்ள கரையோர கிராம மக்களுக்கு இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories:

More
>