நெல்லையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அலுவலர்கள் பணியிடை மாற்றம்

நெல்லை: நெல்லையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அலுவலர்கள் பணியிடை மாற்றம் செய்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அதிரடி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>