×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் ஒன்றிய அமைச்சர் குலாம்நபி ஆசாத் சந்திப்பு

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் ஒன்றிய அமைச்சர் குலாம்நபி ஆசாத் சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் மரியாதையை நிமித்தமாக குலாம்நபி ஆசாத் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags : Chief Minister ,minister ,Gulamnabi Asad ,Stalin , Chief Minister MK Stalin, former Union Minister, Ghulam Nabi Azad
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...