சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பு தொடர்பான அறிக்கை நாளை தாக்கல்

சென்னை: சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பு தொடர்பான அறிக்கையை ஐஐடி குழுவினர் நாளை தாக்கல் செய்கின்றனர். நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநரிடம் அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.

Related Stories: