×

மும்பையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் மகனிடம் விசாரணை

மும்பை: மும்பை சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் மகனிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகரின் மகன் உள்ளிட்ட 13 பேரை பிடித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Bollywood ,Mumbai , Mumbai, Drugs, Bollywood Actor, Investigation
× RELATED நடிகர் சல்மான்கான் வீடு அருகே நடந்த...