மேற்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது: மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் பேட்டி

சென்னை: மேற்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவதற்கான அறிகுறி காணப்படுகிறது என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். கடந்த 2 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 90% கொரோனா மரணங்கள், இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>