புதுக்கோட்டை அருகே குடுமியான்மலையில் தனியார் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு அரசு அதிகாரிகள் சீல்வைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குடுமியான்மலையில் தனியார் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு அரசு அதிகாரிகள் சீல்வைத்துள்ளனர். பல நாடுகளில் இருந்து பணம் பெற்று குழந்தைகளை முறையாக பராமரிக்கவில்லை என்ற புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், காப்பகம் நடத்திவந்த அரசு பள்ளி ஆசிரியை, அவரது கணவர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>