மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி, பாஜகவின் சார்பில் பிரியங்கா டிப்ரேவால் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். செப்டம்பர் 30ம் தேதி பவானிபூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 57% வாக்குகள் மட்டுமே பதிவானது.

Related Stories:

More
>