சென்னை மெரினா கடலில் மாயமான 2 கல்லூரி மாணவர்களில் ஒருவர் உடல் இன்று கரை ஒதுங்கியது

சென்னை: சென்னை மெரினா கடலில் மாயமான 2 கல்லூரி மாணவர்களில் ஒருவர் உடல் இன்று கரை ஒதுங்கியுள்ளது. கல்லூரி மாணவர் நிர்மல்குமார், பீகாரை சேர்ந்த ரோஹித்குமார் ஆகியோர் நேற்று கடலில் குளித்து கொண்டிருந்தபோது மாயமாகியுள்ளனர்.

Related Stories:

More
>