×

ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி

ஷார்ஜா:  ஐபிஎல் டி20 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 101* ரன்கள் அடித்துள்ளார். மேலும், ஜடேஜா 15 பந்துகளுக்கு 32 ரன்கள் எடுத்துள்ளார்.


Tags : IPL D20 ,Chennai ,Rajasthan , IPL
× RELATED ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது...