×

ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 130 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி ..

துபாய்: ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி அணிக்கு 130 ரன்களை வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயித்துள்ளது. மும்பை அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்துள்ளார். டெல்லி அணி தரப்பில் அவீஷ் கான், அக்சர் படேல் தலா 3 விக்கெட் எடுத்துள்ளனர்.

Tags : IPL D20 ,Mumbai ,Delhi , IPL
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு