சென்னை காசிமேட்டில் ஐஸ்கட்டி தயாரிப்பு ஆலையில் அமோனியா வாயு கசிவால் மக்களுக்கு மூச்சுத்திணறல்..!!

சென்னை: சென்னை காசிமேட்டில் ஐஸ்கட்டி தயாரிப்பு ஆலையில் அமோனியா வாயு கசிவால் மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே மனோகர் என்பவருக்கு சொந்தமான ஐஸ்கட்டி தயாரிப்பு ஆலை உள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகளுக்கு ஐஸ்கட்டி  தயாரிக்க அமோனியா வாயு பயன்படுத்தப்படுகிறது.

Related Stories: