×

கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

சென்னை: கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். பிரபல நடிகர் நாகர்ஜுனாவின் மகன் கணவர் நாக சைதன்யாவை 2017ல் நடிகை சமந்தா திருமணம் செய்து கொண்டார். நாக சைதன்யா - சமந்தா இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக சில நாட்களாக தகவல் பரவி வந்தது.

Tags : Samantha ,Instagram ,Naka Caitanya , Husband Naga Chaitanya, actress Samantha, Instagram
× RELATED உடல்நிலை பாதித்த என்னை விமர்சித்தனர்: சமந்தா உருக்கம்