நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் பதுங்கியுள்ள ஆட்கொல்லி புலியை பிடிக்க 6 மணி நேரமாக தேடுதல் வேட்டை..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் பதுங்கியுள்ள ஆட்கொல்லி புலியை பிடிக்க 6 மணி நேரமாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ட்ரான் கேமராக்கள் உதவியுடன் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆட்கொல்லி புலியை தேடி வருகின்றனர். வனத்துறையினருக்கு உதவியாக புலியை பிடிக்க கால்நடை மருத்துவர்கள், அதிரடி படையினரும் களத்தில் உள்ளனர்.

Related Stories:

More
>