மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியின் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்..!!

டெல்லி: மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. கட்சி தொடர்பாக சிராக் பஸ்வான் - பசுபதிக்குமார் பராஸ் இடையே நிலவும் மோதல் போக்கு காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More