குமரி, புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பரவலாக மழை..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. முள்ளூர் இச்சடி, கட்டியாவயல் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோல் குமரி மாவட்டம் புலியூர் குறிச்சி, தக்கலை, அழகிய மண்டபம், திங்கள்சந்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Related Stories:

More
>