ஜல்ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது!: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்..!!

டெல்லி: ஜல்ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 70 ஆண்டுகளில் செய்ததை விட கடந்த 1 ஆண்டுகளில் அதிக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ள மாவட்டங்களில் குடிநீர் இணைப்பு 31 லட்சத்த்திலிருந்து 1.16 கோடியாக உயர்ந்துள்ளது என்று மோடி குறிப்பிட்டார்.

Related Stories:

More
>