புதுச்சேரி பல்கலை.யில் காலியாக உள்ள பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவி எப்போது நிரப்பப்படும்!: பல்கலை. பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: புதுச்சேரி பல்கலை.யில் காலியாக உள்ள பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவி எப்போது நிரப்பப்படும் என பல்கலைக்கழகம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2015ம் ஆண்டு முதல் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவியை நிரப்ப ஊழியர் சங்க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories:

More
>