வனத்திற்குள் விட்டுவிடுங்கள்!: ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல பாஜக விரும்பவில்லை..வானதி சீனிவாசன் பேச்சு..!!

சென்னை: ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல பாஜக விரும்பவில்லை என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆட்கொல்லி புலியை மீண்டும் மக்கள் விருப்பத்துடன் பத்திரமாக வனத்திற்குள் அனுப்ப வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories:

More
>