திமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

மதுரை: திமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். திமுக தேர்தல் நேரத்தில் அளித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாப்பாபட்டியில் ரூ.23 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்படும். பாப்பாபட்டியில் ரூ.48 லட்சம் மதிப்பில் மயானத்தில் மேம்ப்படுத்தப்படும். நியாயவிலைக்கடை, கதிர் அறுக்கும் களம், மேல்நிலைத்தொட்டி உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

Related Stories:

More
>