கிராமம்தான் இந்தியா என்று கூறியவர் காந்தி: மதுரையுடன் மகாத்மா காந்திக்கு உடைய தொடர்பை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!

மதுரை: கிராமம்தான் இந்தியா என்று கூறியவர் காந்தி என்று மதுரையுடன் மகாத்மா காந்திக்கு உடைய தொடர்பை சுட்டிக்காட்டி பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது, உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராம மக்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் மறக்க முடியாத நிகழ்வாக பாப்பாபட்டி கிராமசபை கூட்டம் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

Related Stories:

More
>