மதுரையில் விவசாய வயலில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டார் முதல்வர் ஸ்டாலின்..!!

மதுரை: மதுரையில் விவசாய வயலில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். கிராமசபைக்கு செல்லும் வழியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

Related Stories:

More
>