டெல்லி ஆகாசவாணி பவனில் உள்ள காந்தி சிலைக்கு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை..!!

டெல்லி: டெல்லி ஆகாசவாணி பவனில் உள்ள காந்தி சிலைக்கு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்திசிலை அமைந்திருக்கும் பகுதியில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தூய்மைப் பணியும் மேற்கொண்டார். தேசத் தந்தை மாகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Related Stories:

More
>