தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறல்!: நெல்லை அருகே ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பாலசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Related Stories:

More
>