×

தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம், ஊத்தக்கரையில் தலா 8 செ.மீ. மழை பதிவு!: வானிலை மையம் தகவல்

விழுப்புரம்: தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம், ஊத்தக்கரையில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. மண்டபம், ராமேஸ்வரத்தில் தலா 7, மோகனூர், முசிறி, கிருஷ்ணராயபுரத்தில் தலா 6 செ.மீ. மழை பதிவானதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது.

Tags : Tamil Nadu ,Villupuram ,Uttarakhand , Tamil Nadu, Villupuram, Uttarakhand, 8 cm. Rain
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...