×

அகிம்சை - சகோதரத்துவம் என மானுட சமுதாயத்துக்கு இன்றியமையாத பண்புகளை கொண்டு வாழ்ந்தவர் காந்தி!: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: அகிம்சை - சகோதரத்துவம் என மானுட சமுதாயத்துக்கு இன்றியமையாத பண்புகளை கொண்டு வாழ்ந்தவர் காந்தி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அகிம்சை - சகோதரத்துவத்தை சமுதாயத்துக்கு கற்பித்தவர் மகாத்மா காந்தியடிகள் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தேசத் தந்தை காட்டிய நல்வழியில் நாமும், நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும் எனவும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

Tags : Gandhi ,Stalin , Nonviolence, Brotherhood, Gandhi, Chief Minister MK Stalin
× RELATED சொல்லிட்டாங்க…