×

லடாக்கில் கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடி லே பகுதியில் நிறுவப்பட்டது..!!

லடாக்: கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடி லே பகுதியில் நிறுவப்பட்டது. தேசிய கொடி நிறுவப்பட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.கே.மாத்தூர், ராணுவ தளபதி நரவானே பங்கேற்கின்றனர்.

Tags : Katar ,Ladak ,Le , Ladakh, Khadar cloth, national flag
× RELATED டெல்லியில் இருந்து லடாக் புறப்பட் ஸ்பைஸ் ஜெட் விமானம் மீது பறவை மோதியது