திருச்சியில் 10 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன் லாரி பறிமுதல்!: ஓட்டுநர் கைது

திருச்சி: திருச்சி சமயபுரம் பகுதியில் 10 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் ரவியை போலீசார் கைது செய்தனர். கலப்பட டீசலை ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்லவிருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories:

More
>